திருப்பூர்: பெருமாநல்லூர்-பூலுவபட்டி வரை 6 கிலோ மீட்டருக்கு விஜய் செல்லவிருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. பெருமாநல்லூரில் பிரசாரத்தை முடிக்கும்போதே காலதாமதம் ஆனதால் ரத்து செய்துள்ளார். பல மணி நேரமாக வெயிலில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் சேலம்-கொச்சி நெடுஞ்சாலை வழியாக விஜய் கோவை விமான நிலையம் புறப்பட்டார்.
