இப்படம் குறித்து பிரித்திவிராஜ் ராமலிங்கம் பேசும்போது, ‘எனது கையில் ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு, துணிச்சலாக தயாரிக்க தொடங்கிய படம் இது. கார்த்திக் நேத்தாவின் குடிப்பழக்கம் மற்றும் அவரது மனநிலை குறித்து ஆராய்ந்தபோது இக்கதை பிறந்தது. திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றும் ஒரு எளிய ஊழியன், இக்கட்டான நேரத்தில் மேனேஜரின் வீட்டுக்கு செல்லும்போது, ஒரு இரவில் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும்தான் கதை. இன்டர்கட் ஷாட் இல்லாமல் புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளது’ என்றார்.
கார்த்திக் நேத்தாவின் குடிகார வாழ்க்கை படமானது
- கார்த்திக் நேதா
- சென்னை
- பிரித்விராஜ் ராமலிங்கம்
- புதிய மாங்க் படங்கள்
- என். அரவிந்தன்
- காளி வெங்கட்
- மைனா நந்தினி
- பகவதி பெருமாள்
- வேலா ராமமூர்த்தி
