பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஓட்டுநர் போக்சோவில் கைது

 

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஓட்டுநர் போக்சோவில் கைது செய்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று ஓட்டுநர் சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் கார் ஓட்டுநர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

Related Stories: