இந்நிலையில் தனது ‘ஏ ஃபார் ஆப்பிள்’நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி நடிப்பில் ‘தெறி’ ரீமேக்கை இந்தியில் தயாரித்து வருகிறார். இதை காளீஸ் இயக்குகிறார். இதையடுத்து தமிழில் 2 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் படங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
The post தயாரிப்பில் பிசி ஆகும் இயக்குனர் அட்லீ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
