ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி விழாவை ரத்து செய்துவிட்டனர். இதனால் உள் அரங்கில் சுருக்கமாக 100 – 200 பேரை வைத்து விழாவை நடத்த திட்டயிட்டுள்ளனர். அக்., 19ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் அக்.5ல் டிரைலர் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
The post இணையத்தை கலக்க காத்திருக்கும் ‘லியோ’ டிரைலர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.