மேலும், ஆர்யா- சாயிஷா தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளுடன் எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் சாயிஷா. இந்நிலையில் தற்போது தனது மகளுடன் தான் நடனமாடும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வைரலானது.
The post மகளுடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்த நடிகை சாயிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
