சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமான இதற்கு விஜய் சித்தார்த் இசை அமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரிக்க, பாபிநீடு.பி வழங்குகிறார். பிரவீன் டேனியல் இணைந்து தயாரிக்க, தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தை வரும் ஜூன் 9ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.
The post விமலா ராமன் நடிக்கும் ‘அஸ்வின்ஸ்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.