லியோ படப்பிடிப்பில் இணைந்த ஆக்‌ஷன் கிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வியோ, த்ரிஷா, சஞ்சய் நத். மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் தனது காட்சிகள் நிறைவு பெற்றதாக மிஷ்கின் அறிவித்திருந்தார்.

சஞ்சய் தத், கவுதம் மேனன் ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த அர்ஜுன் வியோ படப்பீடிப்பில் இன்று முதல் இணைகிறார். அதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே அவருக்கு டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது அதில் அர்ஜுன்-க்கு செயற்கையான முறையில் மேக்-அப் பயன்படுத்தி உள்ளனர்.

The post லியோ படப்பிடிப்பில் இணைந்த ஆக்‌ஷன் கிங் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: