அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஏ.ஆர்.ரகுமான் -சாய்ரா பானு இந்நிலையில், நடிகை கஸ்தூரி, “என்னது ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? ” என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான், “காதலுக்கு மரியாதை” என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
The post மனைவி குறித்து கேள்வி; கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.