சொல்லிட்டாங்க…

* எடப்பாடி விஜய்யை ஆதரித்து, அவர் மூலமாக முதல்வராகி ஐந்தாயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்று நினைத்தார். அதற்கு நான் விடவில்லை. – தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்

* தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை பா.ஜ. ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Related Stories: