குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 

திருவாரூர்,பிப்.10: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி பொதுமக்கள் மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்த விபரத்தினை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Related Stories: