துறையூர் சிவன் கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தி மூத்த தம்பதியர் கவுரவிப்பு

 

துறையூர், பிப்.11: துறையூர் சிவன் கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதியருக்கு சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் நந்திகேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாள் சந்நதி முன்பு சிவாச்சாரியார்கள் சிவராமன், துவராகேஷ் உள்ளிட்டோர் சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் ஹோமம் முன் துறையூர் பகுதியை சேர்ந்த 70 வயது பூர்த்தியடைந்த 19 ஜோடி மூத்த தம்பதியினரை அமரச் செய்தனர்.

Related Stories: