சர்க்கரை ஏற்றுமதிக்கு 2026 செப்டம்பர் வரை தடை விதித்தது ஒன்றிய அரசு

 

டெல்லி: சர்க்கரை ஏற்றுமதிக்கு 2026 செப்டம்பர் வரை ஒன்றிய அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்தது ஒன்றிய அரசு; ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுக்கான சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை பொருந்தாது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக இந்தியா இருந்து வருகிறது

Related Stories: