இந்தியா காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார்: ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் Apr 26, 2022 பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் ரண்டீப் சுர்ஜேவலா டெல்லி: காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார் என ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இணையாவிட்டாலும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
திமுக, விசிகவின் 6 தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் நிறுத்தவில்லை; வாபஸ் வாங்காதவர்கள் மீது நடவடிக்கை: கட்சி கொடியை பயன்படுத்த தடை, புதுச்சேரி மாநில தலைவர் அதிரடி
சீட் தராமல் பழிவாங்கிய எடப்பாடி; டெல்லியில் அண்ணாமலை பரபரப்பு புகார்: திட்டமிட்டு பாஜவுக்கு தோக்குற தொகுதிகளை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்றவர் ம.பி. பெண் தாசில்தார் ரூ.2.5 கோடி வெள்ள நிவாரண நிதி மோசடி வழக்கில் கைது
எஸ்-400 நீண்ட தூர ஏவுகணை அமைப்பு உட்பட ரூ.2.38 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல்
மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை டீம் இந்தியா உணர்வை வெளிப்படுத்த வேண்டும்: ஈரான் போர் பிரச்னையில் பிரதமர் மோடி வேண்டுகோள்