நேபாளத்தின் இளம் பிரதமராக ராப் பாடகரான பாலேந்திர ஷா பாலன் பதவியேற்றார்.

 

நேபால்: நேபாளத்தின் இளம் பிரதமராக ராப் பாடகரான பாலேந்திர ஷா பாலன் பதவியேற்றார். நேபாளத்தில் கடந்த ஆண்டு வெடித்த Gen-Z போராட்டத்தால் சர்மா ஒலியின் ஆட்சி கவிழ்ந்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 5ம் தேதி நடைபெற்றது. ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி 275 இடங்களில் 182 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

Related Stories: