டெல்லி: விஜய் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வந்தால், எங்கள் வாக்கு வங்கியே பாதிக்கும். தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக பாஜகவின் பலம் குறைவு என்பது அனைவரும் அறிந்ததே என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வந்தால், எங்கள் வாக்கு வங்கியே பாதிக்கும்: அமித் ஷா
- தேசிய ஜனநாயக கூட்டணி
- அமித் ஷா
- தில்லி
- விஜய்
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- Amitsha
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
