கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஐதராபாத் வந்தது

ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஐதராபாத் வந்து சேர்ந்தது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து 1.50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரத்தியேக பெட்டகங்களில் வந்துள்ளன.

Related Stories: