இந்தியா நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : மும்பையில் விமானம் தரையிறக்கம் Jun 01, 2024 நடுவன் மும்பை இண்டிகோ சென்னை மும்பை : நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மும்பையில் விமானம் தரையிக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். The post நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : மும்பையில் விமானம் தரையிறக்கம் appeared first on Dinakaran.
நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார் விவகாரத்தில் போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் மாணவி சமர்ப்பித்தது அம்பலம்
நீட் தேர்வு ரத்து செய்யப்படாது; நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
நள்ளிரவில் போலீஸ் குடியிருப்பில் நுழைந்து துப்பாக்கி முனையில் பெண் போலீஸ் பலாத்காரம்: சப்-இன்ஸ்பெக்டர் வெறிச்செயல்
73 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான மிக நீண்ட கோடை காலம்.. டெல்லியில் வெப்ப வாதத்தால் ஒரே வாரத்தில் 192 பேர் பலி
நீட் ஊழல் மையமாக திகழும் பாஜக ஆளும் மாநிலங்கள்.. பிரதமர் மோடி உருக்குலைந்து போய்விட்டார் : ராகுல் காந்தி பாய்ச்சல்
நீட் நுழைவுத் தேர்வு ரத்தாகுமா ?.. டெல்லியில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
குடியரசுத் தலைவரின் வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!