ராமர் பாலத்தை புனித சின்னமாக அறிவிக்கக்கூடாது: அழகப்பா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மனு

டெல்லி: தனுஷ்கோடி முதல் இலங்கை வரை ராமர் பாலம் என்று சொல்லக்கூடிய திட்டு அமைந்துள்ளது. இதனை புனித சின்னமாக அறிவிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.ராமசாமி இடைக்கால மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Stories: