நாட்டின் முதல் லோக்பால் தலைவராகிறார் முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ்

டெல்லி: நாட்டின் முதல் லோக்பால் தலைவராக  முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் ஆக உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றி 2017-ல் பினாகி சந்திர கோஸ் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: