விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான 'மார்க் ஆண்டனி'யை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த எஸ். வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார் முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .