பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் நடிக்கும் ஆத்தா

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கும் படம், ஆத்தா.  மற்றும் இஸ்மத் பானு, சுரேஷ் லேகா நடிக்கின்றனர். சத்யராஜ், சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. ஜீன்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. ஒளிப்பதிவு,  சிட்டிபாபு. தேவாவின் உதவியாளர் விஜய்மந்தாரா நான்கு பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

‘ இயக்கம், ஜீன்ஸ்காந்த். அவர் கூறுகையில், ‘ஆணவப்  படுகொலைகளை ஒழிக்கும்  கதையை எழுதியுள்ளேன்’ என்றார். ஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்து விதவையாக வாழும் வாழ்க்கைதான் ‘ஆத்தா ‘படத்தின் கதை.

Related Stories: