எல்லாவற்றையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை, தொடர்புகள் இல்லை, உறவினர்கள் இல்லை. எல்லாம் புதிதாக இருந்தது. அதையெல்லாம் கடந்துதான் இதுவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
சினிமா துறையில் எனக்கு நண்பர்களே இல்லை: சமந்தா வேதனை