அப்போதுதான் என் மகள் நவ்யாவை பெற்றெடுத்தேன். கடந்த ஆறு மாதங்களாக என் தண்டுவடத்தில் மீண்டும் அதே வலி வர ஆரம்பித்துவிட்டது. இன்னொரு முறை அதே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இம்முறை அந்த ஸ்க்ரூக்களையும் பிளேட்களையும் எடுத்துவிட்டு இன்னொருவருடைய எலும்பை என் முதுகு தண்டுவடத்தில் பொருத்த வேண்டும் என்று டாக்டர் சொன்னார். இந்த முறை அதிலிருந்து மீண்டு வருவதற்கு மிக நீண்ட நாட்கள் தேவைப்படும் என்று சொன்னார். கடும் சிரமமான சூழலில் அவதிப்படுகிறேன்.
The post கல்யாணிக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.