தமிழகம் கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி Apr 13, 2025 கன்னியாகுமாரி சி.பி. ரஸ்தகத் அஞ்சுக்ரமம் சிபி Ad கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாட்டில் கடலில் குளித்த கல்லூரி மாணவர் சிபி(17) உயிரிழந்தார். தனது நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சிபி நீரில் மூழ்கி பலியானார். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.
பழனி தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்குவதை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விசாரணை கைதிகளின் உறவினர் மரணமடைந்தால் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி அளிக்கலாம்: சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சட்டநிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை
ரூ.6 ஆயிரம் கோடி மோசடி வழக்கு நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க திருவண்ணாமலை கோயிலில் ரூ.36.41 கோடி மாஸ்டர் பிளான்: திருப்பதியை போல் ‘வெயிட்டிங் ஹால்’; தீபத்திருவிழாவுக்குள் பணிகள் முடிக்க ஏற்பாடு
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் கடைகள் அடைப்பு: ஆட்டோ, கார்களும் இயங்கவில்லை
இந்தியா-அமெரிக்கா இணைந்து தயாரித்த தொலை தொடர்பு செயற்கைகோள் மார்க்-3 மூலம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
வந்தே பாரத் ரயிலில் உணவு திணிப்பு முறை மலையாள எழுத்தாளர் பதிவால் சமூக வலைத்தளங்களில் விவாதம்: அந்தந்த மாநிலத்திற்கான உணவை வழங்க பயணிகள் விருப்பம்
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து 30 அடி மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி: கலெக்டர் நேரில் விசாரணை