தமிழகம் சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! Mar 20, 2025 சங்கரன்கோவில் கருடப்பாண்டி தின மலர் தென்காசி: சங்கரன்கோவில் அருகே 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியர் கருத்தப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவன் நகம் வெட்டாமல் வந்ததாக ஆசிரியர் கருத்தப்பாண்டி தாக்கியதாக அளித்த புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. The post சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் 3 பேர் பலி
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்
என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது: யு.பி.எஸ்.சி. தேர்வு பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு