தமிழகம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை: அமைச்சர் பொன்முடி Feb 24, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் பொன்னம்புடி சென்னை வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்தார். The post தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.
எட்டப்பன், எடப்பாடி ஏஜன்ட் என விமர்சித்து அதிமுக வேட்பாளரை கண்டித்து போஸ்டர்: சிவகங்கையில் சொந்த கட்சியினரே ஓட்டியதால் பரபரப்பு
சேலம் கோட்டை மைதானத்தில் இன்றிரவு பிரசார பொதுக்கூட்டம் முதல்வர் தலைமையில் பிரமாண்ட மகளிர் பேரணி: கமலஹாசன், பிரேமலதா பங்கேற்பு
எங்க தன்மானத்து மேல கைய வச்சா டெல்லி ஆணவத்துக்கு பதிலடி பயங்கரமா இருக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சண்டை செஞ்சுட்டே இருப்பேன்: நெருப்போடு விளையாட வேண்டாம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் விஜய் மீது வழக்கு பதிய கோரி மனு: மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்
தான் திருடி பிறரை நம்ப மாட்டார்கள் பழமொழி தான் திருடி பிறர் மீது பழிபோட தயங்கமாட்டான் ஆதவ் அர்ஜுனா புதுமொழி: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் கடும் தாக்கு
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன வாங்கலாம் என ‘டிஸ்கஷன்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
இந்தியாவில் பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம், நீதியை நிலைநாட்டுவோம்: அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
‘எல்லாம் அவர் பாத்துப்பார்’ எடப்பாடியை கலாய்த்த அண்ணாமலை? பாஜ தேர்தல் அறிக்கை கேள்விக்கு கிண்டல் பதில்
பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய காலத்தை ஓய்வூதிய கணக்கீட்டில் சேர்க்க முடியாது: கிராம உதவியாளர் வழக்கில் ஐகோர்ட் முழு அமர்வு தீர்ப்பு