தமிழகம் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! Feb 17, 2025 இந்திய மாணவர் சங்கம் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் சென்னை யூஜிசி தின மலர் சென்னை: UGC வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். The post நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.
பொங்கல் பரிசு தொகுப்பு சிறப்பாக வழங்கிய ரேசன் கடை ஊழியர்கள் ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத்தொகையாக ரூ.3 உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி கைதான விவகாரம் போலீசாருக்கு எதிரான மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து: ஐகோர்ட் அதிரடி
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை ஆர்டிஐ மூலம் பெறலாம்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு
ரூ.13 ஆயிரம் கோடியில் நிறுவப்பட்ட உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
‘குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’கொலையான மாணவியின் பெற்றோருக்கு கனிமொழி ஆறுதல்: சகோதரிக்கு வேலை: குடும்பத்துக்கு இழப்பீடு: அமைச்சர் கீதாஜீவன் உறுதி
இந்திய பெருங்கடலில் சென்ற படகில் இருந்து ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: துப்பாக்கிகளும் சிக்கின; 10 பேர் கைது
நியோமேக்ஸ் நிறுவன சொத்து விற்பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து
மானாமதுரை வாலிபர் ஆகாஷ் மரண வழக்கு இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளையில் தீர்ப்பு ஒத்திவைப்பு
வளர்ந்து வரும் மாநிலங்களில் முதலிடம் இரட்டை இலக்க வளர்ச்சியோடு தமிழகம் வெற்றி நடைபோடுகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஓட்டேரி வேம்புலி அம்மன் கோயிலில் ரூ.1.35 கோடியில் திருப்பணிகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்
குடிநீர், கழிவுநீர் பிரச்னையா? குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் செய்யலாம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்