தமிழகம் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம் Oct 01, 2024 பழனி முருகன் கோயில் சாமி திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, வரும் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தபடவுள்ளது. படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். The post பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம் appeared first on Dinakaran.
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம்
கொள்ளையரை பிடிக்க ஓசி பெட்ரோல், பணம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர் மீது வழக்கு: ஐகோர்ட் உத்தரவுப்படி விஜிலென்ஸ் அதிரடி
ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை மெட்ரோ ரயில் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: ஆய்வுக்குப்பின் திட்ட இயக்குநர் தகவல்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சென்னை-திருச்சி இடையே போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்: இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்: சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தல்
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.14,281; சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.16,861
திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் சட்டப்படி ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் ஒப்படைப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
ஒரு கையை தட்டினால் ஓசை எழாது இரண்டு கைகளாலும் தட்டும்போதுதான் ஓசை எழும், தனி மரம் தோப்பு ஆகாது: பொறியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்