சென்னை : கோயம்பேட்டில் மதுபான பாரில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜக வழக்கறிஞர் கர்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பாஜக வடக்கு மண்டல தலைவரான அரவிந்த், பாரில் மது அருந்த வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.தகராறின்போது பாஜக வழக்கறிஞர் கர்ணா பீர் பாட்டிலை எடுத்து அரவிந்த் தலையில் தாக்கியதாக புகார் கூறப்படுகிறது.