குற்றம் சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் ரம்யா காயம்..!! Jan 20, 2025 பாதுகாப்பு ரம்யா சென்னை சென்னை: சென்னை அமைந்தகரையில் மாஞ்சா நூல் அறுத்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் ரம்யா காயமடைந்தார். காயமடைந்த ரம்யா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் ரம்யா காயம்..!! appeared first on Dinakaran.
7 பேர் கொண்ட சர்வதேச சைபர்குற்ற கிரிப்டோ மாற்று கும்பல் இணையவழி குற்றப்பிரிவினரால் ராமநாதபுரத்தில் கைது
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள் கொடூரமாக வெட்டி கொலை: 8 பேர் கும்பல் பிடிபட்டது; பல்லாவரத்தில் பயங்கரம்; போலீசார் விசாரணை