குற்றம் தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது Jan 21, 2025 தென்காசி தென்காசி கிராமம் ராஜகோபாலபெரி பத்மவதி நிர்வாக அதிகாரி தெனகசி தென்காசி: சுரண்டை அருகே ராஜகோபாலபேரியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யபட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ.4,800 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒலிப்பு போலீசார் பத்மாவதியை கைது செய்தனர். The post தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது appeared first on Dinakaran.
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை திருச்சியில் பள்ளியை சூறையாடிய மக்கள்: தாளாளர், தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் கைது
திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத்தலைவரின் மனைவி வெட்டிக்கொலை: 6 பேரிடம் போலீஸ் விசாரணை
ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சி: காட்பாடி அருகே பயங்கரம்
சுற்றுலா விசா மூலம் சென்று கம்போடியா, லாவோஸ் நாடுகளில் சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் 1,130 தமிழர்கள் சிக்கித் தவிப்பு
சமூக ஊடகங்களில் கூட்டாளிகளிடம் பேசும் ஆடியோ வைரல் வேலூரில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த 2 பேர் கைது
மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளி அறங்காவலர் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது