ஓசூரில் உள்ள நகை கடையில் திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள நகை கடையில் ஊழியர்களின் கவனத்தை திசைத்திருப்பி பழைய நகைகளை வைத்துவிட்டு எடை அதிகமான புதிய நகைகளை திருடியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தங்க நகைகளை திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post ஓசூரில் உள்ள நகை கடையில் திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: