குற்றம் கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபர் கைது Jan 21, 2025 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலினம் கண்டறியும் 2 ஸ்கேன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். The post கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபர் கைது appeared first on Dinakaran.
தாம்பரம் அருகே ஒரே கும்பல் கைவரிசை தபால் நிலையம், 3 வீடுகள் நகைகடைகளில் அடுத்தடுத்து கொள்ளை: ஒரே இரவில் அட்டகாசம்
கோவை மாணவி கூட்டு பலாத்காரத்தில் கைதான சகோதரர்கள் 2 பேர் திருப்பூரிலும் தம்பதியிடம் அத்துமீறல் அம்பலம்: விசாரணையில் பரபரப்பு தகவல்
சேலம் மலை அடிவாரத்தில் சுற்றிவளைப்பு 2 மூதாட்டிகளை கொன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு: எஸ்.ஐ.யை வெட்டி விட்டு தப்பியபோது போலீஸ் அதிரடி
ஓசூர் தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த ஆண் நண்பர் சிக்கினார்: டெல்லியில் சுற்றிவளைப்பு
வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு ரவுடி தப்ப முயற்சி: கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் மூலம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவன் கைது: திருவள்ளூர் மாவட்ட போலீசார் விசாரணை
கள்ளக்காதல் விவகாரத்தில் மெரினா கடற்கரையில் ஆட்டோ டிரைவர் கொலை: தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
தனது சகோதரியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நபரை வெட்டிக் கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது!
‘பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன்: கோவையில் பரபரப்பு
கத்தியை காட்டி மிரட்டி மாணவியுடன் வாலிபர்கள் சுவர் ஏறிக்குதித்து கல்லூரி மோட்டார் அறையில் பலாத்காரம் செய்தது அம்பலம்: கோவையில் நடந்த கொடூரம் பற்றி புதிய தகவல்