புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: பிரதமர் மோடி

 

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளது இரட்டை என்ஜின் தேஜகூ அரசு என எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

 

Related Stories: