இந்தியா பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், காங்கிரசில் இணைகிறார்..! Mar 28, 2026 PAMAKA சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தில்லி Bamaka காங்கிரஸ் வேணுகோபால் டெல்லி: பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், காங்கிரசில் இணைவதற்காக டெல்லி சென்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் ஏற்பட்டில் காங்கிரஸில் இணைகிறார். அவருக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுகிறது.
திமுக, விசிகவின் 6 தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் நிறுத்தவில்லை; வாபஸ் வாங்காதவர்கள் மீது நடவடிக்கை: கட்சி கொடியை பயன்படுத்த தடை, புதுச்சேரி மாநில தலைவர் அதிரடி
சீட் தராமல் பழிவாங்கிய எடப்பாடி; டெல்லியில் அண்ணாமலை பரபரப்பு புகார்: திட்டமிட்டு பாஜவுக்கு தோக்குற தொகுதிகளை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்றவர் ம.பி. பெண் தாசில்தார் ரூ.2.5 கோடி வெள்ள நிவாரண நிதி மோசடி வழக்கில் கைது
எஸ்-400 நீண்ட தூர ஏவுகணை அமைப்பு உட்பட ரூ.2.38 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல்