வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மமக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காதர் மொகிதீன் முன்னிலையில் கையெழுத்தானது. 2021 தேர்தலில் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: