பள்ளிகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமானால் ஆசிரியர்கள் பணிநீக்கம்: படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் ரத்தாகும், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை
மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார் : அமைச்சர் ரகுபதி
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
மாநில அரசிற்கு கட்டுப்பட்டு தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என பிரதமரே ஒத்துக்கொள்கிறார்: இனி என்ன சொல்ல போகிறார் ஆர்.என்.ரவி? அமைச்சர் ரகுபதி கேள்வி
கலைஞர் நினைவிடத்தில் காலையில் வைத்த கோரிக்கையை மாலையில் நிறைவேற்றிய முதல்வர்: குழந்தையின் தந்தை நன்றி
“மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுமே காரணம்” : கனிமொழி தாக்கு
மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது: அமைச்சர் சேகர் பாபு!
அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல: ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
இளைஞரின் கையை வெட்டிய சம்பவம் கொடூரத்தில் ஈடுபட்டோருக்கு தகுந்த தண்டனை வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்
பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு..!!
ஒன்றிய அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பீகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிப்28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார்ழ்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கல்வித்துறைக்கான நிதியைத்தரமாட்டோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்: ப.சிதம்பரம்
மீனவர்ளையும், கடல் ஆமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை : அமைச்சர் பொன்முடி
அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி: அமைச்சர் துரைமுருகன் தகவல்
அதிமுகவினர் உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள்: அமைச்சர் ரகுபதி
மகன் கடத்தப்பட்டதாக மாஜி அமைச்சர் புகார் தாய்லாந்து நோக்கி சென்ற விமானம் புனே திரும்பியது: மகாராஷ்டிராவில் பரபரப்பு
பழங்குடியின மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி