* தமிழக அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கியுள்ளது. எந்த முதல்வரும் செய்யாத சாதனையை முதல்வர் செய்திருக்கிறார். – பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
* நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் ஜனநாயகனல்ல, பிண நாயகன். – இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்
