சைனிக் பள்ளிகளில் பயில நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: சைனிக் பள்ளிகளில் பயில நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. தேசிய நுழைவுத் தேர்வு 18ம் தேதி நடைபெறுகிறது. இணையதள விண்ணப்பப் பதிவுக்கு கடந்த அக்டோபர் 10 முதல் நவம்பர் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற இணையதளம் வழியாக ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: