புதிய ஏவுகணை சோதனை வங்கக்கடல் பகுதியில் விமானங்கள் பறக்க தடை

புதுடெல்லி: இந்தியா கடற்படை சார்ந்த ஏவுகணை சோதனையை வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்த உள்ளது. இதையடுத்து ஒரு குறிப்பிட்ட வான்வெளி பகுதியை சிவில் விமான போக்குவரத்தில் இருந்து விடுவிக்க வேண்டி இருக்கும்போது நோடம் (நோட்டீஸ் டூ ஏர் மேன்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வங்க கடல் பகுதியில் குறிப்பிட்ட வான்வெளி பகுதிக்குள் எந்த சிவில் விமானமும் பறக்க டிச.22 முதல் 24 வரை அனுமதிக்கப்படாது.

Related Stories: