ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் ஐடி ரெய்டு

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான பெங்களூரு பாஸ்டியன் பப் மீது 60 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஷில்பா ஷெட்டியின் மும்பை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக பெங்களூரிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், வருமான வரித்துறை அதிகாரிகள் ெபங்களூரு சர்ச் தெரு அருகே உள்ள பாஸ்டியன் பப்பில் சோதனை நடத்தி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிதி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

Related Stories: