இந்தியா, ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து!!

டெல்லி : இந்தியா, ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் 98 வகையான பொருட்களை வரியின்றி ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

Related Stories: