டெல்லி: தெருநாய்க்கடி விவகாரம் தொடர்பாக அடுத்த விசாரணையில் வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு ஜனவரி 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. டெல்லியில் தெரு நாய் கடிகளால் குழந்தைகளும் பெரியவர்களும் பொதுமக்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
