தமிழகம் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு Dec 02, 2025 மாவட்டம் கவர்னர் சென்னை ஆட்சியாளர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்
கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில நடத்துவோம்… பெங்களூருல நடத்துவோம்… எங்க வேணா நடத்துவோம்… முகத்தில் பயத்தை காட்டாமல் பேசும் நயினார்
விருப்பம் இருந்தா சீட் வாங்கிக்க… கூட்டணி பிடிக்கலன்னா ஜாலியா டூர் போ… எதிர்ப்பு தெரிவித்தவர்களை நேரில் அழைத்து ராமதாஸ் டோஸ்
நடிகர் விஜய் ஒரு தலைவனே கிடையாது பாஜவில் பொறுப்பு கொடுக்காததால் ஆதங்கத்தில் உள்ளேன்: சரத்குமார் பேட்டி
புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு