தமிழகம் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு Nov 18, 2025 கடலூர் மாவட்டம் ஆட்சியாளர் கடலூர் கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(18.11.25) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வருகிறது
கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில நடத்துவோம்… பெங்களூருல நடத்துவோம்… எங்க வேணா நடத்துவோம்… முகத்தில் பயத்தை காட்டாமல் பேசும் நயினார்
விருப்பம் இருந்தா சீட் வாங்கிக்க… கூட்டணி பிடிக்கலன்னா ஜாலியா டூர் போ… எதிர்ப்பு தெரிவித்தவர்களை நேரில் அழைத்து ராமதாஸ் டோஸ்
நடிகர் விஜய் ஒரு தலைவனே கிடையாது பாஜவில் பொறுப்பு கொடுக்காததால் ஆதங்கத்தில் உள்ளேன்: சரத்குமார் பேட்டி
புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு