திருவண்ணாமலையில் தீயணைப்பு நிலையத்திற்கு கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு, தீயணைப்பு வாகன சேவையையும் தொடங்கி வைத்தார்.

Related Stories: