சினிமாவில் பிசியாக இருந்த ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.
