மெஜந்தா பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் நடித்துள்ள ‘மெஜந்தா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. பிராண்ட் பிலிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜே.பி.லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்துள்ளனர். பரத் மோகன் இயக்கியுள்ளார். இசை – தரண் குமார், கிரியேட்டிவ் தயாரிப்பு- அம்ஜத் கான்.

Related Stories: