குற்றம் ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! Mar 20, 2025 ராமநாதபுரம் தோண்டி, இராமநாதபுரம் மாவட்டம் கிஷோர் அரந்தாங்கி மனோஜ் குமார் பீகார் அஞ்சு குமார் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறந்தாங்கியை சேர்ந்த கிஷோர் (22), பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் (22), அஞ்சு குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம் கிரானைட் அதிபர் கடத்தல்: பெங்களூருவில் மீட்பு: சென்னை, திருவள்ளூர் கும்பல் கைது
திருப்பரங்குன்றம் கருத்து பதிவிட்டவரின் மகளின் படத்தை பதிவிட்டு ஆபாச கருத்து கூறிய பாஜக பிரமுகர் கைது
டிரேடிங் செய்வதாக கூறி தமிழகம் முழுவதும் பெண்களிடம் பண மோசடி செய்த தவெக விஜய்யின் குட்டி ரசிகன்: சமூகவலைதளங்களில் பரபரப்பு தகவல்
வேலூரில் நள்ளிரவில் பயங்கரம் காதல் தகராறில் மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: சடலத்தை பைக்கில் எடுத்து சென்று வீச்சு
சடங்கு செய்வதாக கூட்டி சென்று மருமகள் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற மாமியார்: சங்கராபுரம் அருகே பயங்கரம்
இமாச்சல் பிரதேச அரசு கல்லூரியில் பாலியல் சீண்டல், ‘ராகிங்’ கொடுமையால் மாணவி மரணம்: பேராசிரியர், 3 சீனியர் மாணவிகள் மீது வழக்கு
கணவன் கொலை வழக்கில் போலீசில் சரண்; சித்தப்பா-மகள் உறவு முறை கூறி கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி: கள்ளக்காதலனை தேடி போலீஸ் கரூர் விரைந்தது